டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சென்னையில் உள்ள ஒரு கல்லூரிடாக்டர் எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பது சென்னையில் சத்தியபாமா எம்ஜிஆர் மாளிகை வளாகத்தில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் வி. என். ஜானகி ராமச்சந்திரன், தனது கணவர் பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரனின் நினைவாக இந்தக் கல்லூரியை உருவாக்கினார். தற்போது இக்கல்லூரி சத்தியா ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
Read article
Nearby Places

அடையாறு, சென்னை
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

இராயப்பேட்டை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்

லீலா பேலஸ் சென்னை

அம்பேத்கர் மணிமண்டபம், சென்னை
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவில், சென்னை
சென்னையிலுள்ள ஓர் ஐயப்பன் கோயில்

தென்றல் (கோட்டை)
சென்னையில் உள்ள கட்டடம்
அபிராமபுரம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

மந்தைவெளி தொடருந்து நிலையம்